க உதய் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  க உதய்
இடம்:  Kadayanallur in NELLAI
பிறந்த தேதி :  15-Dec-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Jan-2011
பார்த்தவர்கள்:  491
புள்ளி:  68

என்னைப் பற்றி...

கவிஞன் இல்லை.. இந்த கிறுக்கல்கள் மூலம் கவிங்கனாக ஒரு முயற்சி ...\r\nநன்றி... \r\n\r\nநட்புடன் ஜி.உதய்\r\n\r\nஉங்களுக்கு நேரம் இருந்தால் பின்வரும் என்னுடைய தளம் சென்று பார்க்கலாம் ....\r\n\r\nwww.yourukg.blogspot.com...\r\n\r\nudhaygeee@gmail.com\r\n\r\nthanks.

என் படைப்புகள்
க உதய் செய்திகள்
சந்திரா அளித்த படைப்பில் (public) santhira மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-Apr-2015 10:00 pm

வடைக்கு பெயர் போன கடை ஒன்று இருக்கு. இரண்டு வடை சாப்பிட்டு ப்ளேன் டீ ஒன்றும் குடிச்சா போதும். வேறொன்றும் தேவையில்லை.
நம்ம சுப்பையா அண்ணே வழமையாக அங்கு சென்று வடை சாப்பிடுவது வழமை. அன்றும் சென்றார்,

"சுப்பையா அண்ணே... இண்டைக்கு சமோசா போட்டிருக்குறோம் சுப்பர்ரா இருக்கு... சாப்பிட்டு பாருங்க..." கடையில நிற்கிற பையன் கூறினான்.

"இல்லைடா... வழமையா வடை தானே நல்ல இருக்கும். வடை சாப்பிடுவம் என்று தான் வந்தேன்."

"பரவாயில்லை அண்ணே... வடை எடுத்து வைக்கவா...?"

"ம்..... வேண்டாம்பா. இண்டைக்கு சமோசா தானே நல்ல இருக்கு என்றாய்... வடை வேண்டாம்..." கூறிவிட்டு கிளம்பினார்.

"ங்....." கடைக்கார பைய

மேலும்

அருமை 31-May-2015 11:20 am
பொருத்தமான தலைப்பு..ஹா ஹா ஹா :-D 29-May-2015 5:02 pm
நல்ல நகை. 29-May-2015 3:13 pm
வெற்றிபெற வாழ்த்துக்கள் நட்பே 27-May-2015 9:07 pm
க உதய் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2015 2:45 pm

சில மணி நேர காத்திருப்பு ..எனக்கான ரயில் என்னைநோக்கியபடி..இரவு எட்டு மணி இருக்கும்...அதில் ஏறி எனக்கான இருக்கையை தேடி பிடித்து அமர்ந்தேன்...ரயிலும் தனது பயணத்தை தொடர்ந்தது... பயணச்சீட்டு சரிபார்க்கப்பட்டபின் நானும் சிறிது நேரம் ஜன்னல்வழியே வெளியில் பார்த்து ரசித்துவிட்டு படுத்துவிட்டேன்...ஒவ்வொரு விளக்காக அணையத் தொடங்க ரயில் இருளில் மூழ்கியது... தடக் தடக் ரயிலோசை இசைஞானியை நியாபகப்படுத்தியது...ஊ என்றபடியே ரயிலும் பாய்ந்து கொண்டிருந்தது...
நானும் அயர்ந்த தூக்கத்தில்...
" எக்ஸ்கியுஸ் மீ " என்றது ஒரு குரல்...பலமுறை அழைத்திருக்கும் போல .. குரலிலே தெரிந்தது...

திடுக்கிட்டு விழ

மேலும்

கருத்துகள்

மேலே