விசுவாசம்
"முதலாளியையே எதிர்த்துப் பேசுறியா? யோவ் செக்யூரிட்டி இந்த ஆள
கழுத்தப் புடிச்சு வெளிய தள்ளுய்யா"
"சார்!!........சார்!! ..... அவன் கழுத்தப் புடிக்க முடியல்ல,
பெரிய கழுத்தா இருக்கு சார்"
"ஆஆஆ!!!, யோவ் சீஃப் செக்யூரிட்டி முதல்ல இந்த கழுதைய வெளிய போகச்
சொல்லுயா?"
சீஃப் செக்யூரிட்டி கையில் ஒரு கட்டையோடு ஓடி வந்து
"எங்க சார் அந்த கழுதை??,கழுதை எப்படி உள்ள வந்தது!!!!"
"ஆஆஆஆஆ!!!!!..............."