தீபாவளி பலகாரம்

உங்க வீட்டு தீபாவளி பலகாரம் ரொம்ப பேமஸாமே.... எப்படி?

எங்கயாவது அடி தடி சண்டை நடந்துச்சுன்னா... உடனே உதவிக்கு எங்க வீட்டு பலகாரம் தான் வாங்க வருவாங்கன்னா பாத்துக்கோங்களே...!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (10-Nov-15, 6:32 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 219

சிறந்த நகைச்சுவைகள்

மேலே