பாஸ்
"கேள்வி கேட்கும்போது 'பாஸ்' அப்படின்னு சொன்னா என்னய்யா அர்த்தம்?"
"அடுத்த கேள்விக்குப் போகவும்னு அர்த்தம் தலைவரே!"
"அப்ப நாளைக்கு சி.பி.ஐ. கேட்கிற எல்லா கேள்விக்கும் 'பாஸ்' னு
சொல்லிட வேண்டியதுதான்!!"