ஸ்ரீ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஸ்ரீ
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  06-Mar-2013
பார்த்தவர்கள்:  119
புள்ளி:  5

என் படைப்புகள்
ஸ்ரீ செய்திகள்
ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Apr-2014 1:13 pm

எப்படி வந்தாய் என்னுள்..?

எந்த நிமிடத்தில் என் இதயத்தில் இடம் பிடித்தாய்..?

எந்த வினாடியில் என் வினாக்களுக்கு விடையளித்தாய்..?

எப்போது மாற்றினாய், எரிமலை போல வெடித்துச் சிதறும் என் மனதை, எழில்மிகு ஓவியமாக..?

எப்படி அடிமையாக்கினாய், அடங்காத என் ஆண்மையை..?

எந்தச் சிறையில் அடைத்தாய், என் சீறிப்பாயும் கோபத்தை..?

எப்படி மாற்றினாய் என் வீணாய்ப்போன இதயத்தை விலையுயர்ந்த பொக்கிஷமாக..?

காளை என கர்வம் கொண்ட என்னையும் எப்படி காதலிக்க வைத்தாய்..?

தயவு செய்து தாமதிக்காமல் சொல்லிவிடு பெண்ணே..
எப்படி வந்தாய் என்னுள்..?

மேலும்

ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2014 9:21 pm

Oru pichaikarar : Amma thaayea.. saaptu moonu naal achuma..

oru penmani : Yempa.. Pasikalaya..!

மேலும்

ஹிஹி அம்மா ஐயா 15-Jan-2014 12:31 pm
இந்தக் காலத்தில் பிச்சைக்காரர்கள் (இரவலர்கள்) வீட்டுச் சாப்பாட்டை நம்புவதில்லை. பல ஓட்டல் சாப்பாடு பலவித ருசிகள் கண்டவர்கள். காசு குறைந்த பட்சம் 2 ரூபாய் எதிர்பார்க்கிறார்கள். வீட்டுப் பக்கம் வருவதில்லை. மார்க்கெட், பெருந்து நிலயைம், இரயில் நிலையம் கோவில் வாசல்கள் அவர்கள் கொலுவீற்றிருக்கும் இடங்கள். காலம் மாறிவிட்டது சந்தோஷ் 10-Jan-2014 10:19 pm
கருத்துகள்

மேலே