RajaduraiManimegalai - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : RajaduraiManimegalai |
இடம் | : Virudhunagar |
பிறந்த தேதி | : 19-May-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 580 |
புள்ளி | : 90 |
என்னைப் பற்றி...
நட்பை நேசிப்பவன்...
என் படைப்புகள்
RajaduraiManimegalai செய்திகள்
அம்மாவும் அந்நியமாய் போவார்
உச்சி முகர்ந்த உதடுகளால்-நம் உள்ளம் பண்பட வசைபாடிடும் வேளையில்...
அப்பாவும் அரக்கனாய்த் தெரிவார்
தேர் கண்டிட தோள்களில் ஏற்றிய கரங்களால்-நம்
தவறுகள் திருத்திட தண்டிக்கும் வேளையில்...
அக்காவும் அடுத்தவளாகிப் போவாள்
விட்டுக்கொடுத்து சலித்து-நம்
உள்ளம் பிடித்த பொருளுக்காய் விடாப்பிடியாய் நின்றிடும் வேளையில்...
தங்கையும் தன்னலக்காரியாய்த் தெரிவாள்
மழலைக் குரல் மறைந்து-நம்
மனதுக்கு பிடிக்கா மொழியில் கட்டளையிடும் வேளையில்...
அண்ணனும் தம்பியும் அன்பற்றோராய்த் தெரிவர்
வம்புச்சண்டைக்கு செல்லும்- நம் வழித்துணையாய் வரா வேளையில்...
நண்பர்களும்
துரோகியாய
கருத்துகள்