பழனி செல்வகணபதி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பழனி செல்வகணபதி
இடம்:  செஞ்சி
பிறந்த தேதி :  07-Apr-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Jun-2016
பார்த்தவர்கள்:  88
புள்ளி:  10

என்னைப் பற்றி...

நான் ஒரு கவிதை எழுத்தாலன்

என் படைப்புகள்
பழனி செல்வகணபதி செய்திகள்
இதயம் விஜய் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
20-Jun-2016 9:39 am

படம் : செம்முல்லை




மான் வந்துத் துள்ளிடும் மீன்விழியே...
தேன் சிந்தும் சுள்ளியின் இதழே...
வான் நீந்தும் வெள்ளி ஒளியே...
என்கவிகளின் முத்தம் நீங்களே........

மேலும்

தங்கள் கருத்துப் பகிர்விற்கும் நன்றிகள் நண்பரே .... 20-Jun-2016 7:15 pm
நன்றிகள் நண்பா .... 20-Jun-2016 7:14 pm
தெரிந்துக் கொண்டேன் நன்றிகள் தோழியே..... 20-Jun-2016 7:13 pm
நன்றிகள் நண்பரே .... 20-Jun-2016 7:11 pm
பழனி செல்வகணபதி - பிரபாவதி வீரமுத்து அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jun-2016 10:56 am

நீ எனை ஏற்றாலும்
ஏற்கவில்லை என்றாலும்

உனைவிட்டு அல்ல
உலகையே(உயிரையே) விட்டு போவேன்

உனை விட்டு என்னால் வேறு(ஒரு) வாழ்க்கை வாழ முடியுமா?

உனை விட்டு
என்றாலே
உயிரை விட்டு
என்று தானே
பொருள்

~ பிரபாவதி வீரமுத்து

மேலும்

நன்றி தமிழே ... 21-Jun-2017 4:43 pm
உண்மைதான்..பிரியாத வரங்கள் தான் காதலுக்கு தேவை 20-Jun-2016 2:03 pm
பழனி செல்வகணபதி - கிருத்திகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jun-2016 12:10 pm

பொட்ட புள்ளையா பொறந்துபோச்சே - னு ஊருல இருக்குற பெரிய மனிசிங்க எல்லாம்
எங்க அப்பா, அம்மா மனச கஷ்டபடுத்தி விட்டு போக .. எங்க அப்பா மட்டும் தா ஊருலையே
எனக்கு லட்சுமி பொறந்திருக்குனு சந்தோசாம எலாருக்கும் சொல்லி கெடா வெட்டி பொங்க சோறு போட்டாரு..

அம்மாக்கு கூட பையனா பொறந்துதிருக்கலாம்னு கவலை.. அப்பாதா அடி போடி இவளே எ மக போல இந்த ஊருல யார் இருகாங்க சொல்லி அம்மா மனச தேத்தி என்ன பக்குவமா நல்லது கெட்டது சொல்லி வளத்துனாரு

அம்மா எனக்கு நகைய சேர்த்த.. எங்க அப்பா எனக்கு படிப்ப சேர்த்து கொடுத்தாரு.. யாராவது வீட்டுக்கு வந்தா வணக்கம் சொல்ல அம்மா கத்து கொடுத்தாங்க.. கேட்குற கேள்விக்கு வெட்டு வெ

மேலும்

பழனி செல்வகணபதி - பிரபாவதி வீரமுத்து அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jun-2016 12:55 pm

வினா முடிவதில்லை
விடை முடியும்வரை


தீக்குச்சியாய்
உரசி
எரிந்து
அணைவோம்

இலையாய்
தளிர்விடுவோம்
தழைத்திடுவோம்
உரமாவோம்

வண்ணம் இழக்கும் மேகம்
எண்ணம் யாவும்
நடக்கும்
தேசக் கடலில் மூழ்கி
தேகக் கரையில் சேர்வோம்


ஆகாயம்
பூபந்தல்
ஆனந்த
தேன் சிந்து
ஆராரோ ஆரிராராரோ


இசையாலே
புலனெல்லாம்
சிலிர்க்க
சிலிர்க்க
குளிர் காயும்
நெருப்பை மூட்டினாய்
விழியால்

பல்லவி
கீர்த்தனை
சரணம்
சுருதி
தாளம்
தருவது இசையே
இசையின் மொழியே
நீயே
ஸ்வரமே

சாருகேஷியா
தோடியா
பூபாளமா
ஷண்முகப்பிரியாவா
இல்லை
கீரவாணியா
ஒரு சொட்டு அமுதை
யாசித்து
சமுத்திரம்
மேவுவது
தான் உசிதம

மேலும்

நன்றி தமிழே ... 21-Jun-2017 4:29 pm
நன்றி தமிழே ... 21-Jun-2017 4:29 pm
அழகு! அற்புதம்!! 11-Jul-2016 4:24 pm
அளவிட முடியாத அன்பு காதலில் தாங்க முடியாத சுமைகளையும் தரலாம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Jun-2016 2:56 pm
பழனி செல்வகணபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jun-2016 12:58 pm

சிறு அணு என நினைத்தால்
உன்னை சிதைத்திடுவேன்
உன் சிந்தையுள் நின்றிடுவேன் (சிறு )
அளவில் சிறிய கடுகு நான்
அளக்க முடியா விடியல் நான்
சிதைந்து போக நான் மரம் அல்ல
விதை நான் முளைத்து வருவேன்
என்னை அழிக்க நினைத்தால் (சிறு )
உலகம் அறியா சிறு அணு நான்
என் சிறு சிதறல் ஆயிரம் அணு
அந்த ஆயிரம் அணுவின் சிந்தனை
நான்(சிறு )

மேலும்

இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Jun-2016 2:57 pm
நிதர்சனங்களின் பாதையில் தான் வாழ்க்கையின் பயணம் பாதை உண்டு ஆனால் முடிவிடம் தெரியாது 18-Jun-2016 2:57 pm
பழனி செல்வகணபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2016 3:54 pm

பெண்மையின் இலக்கணத்தை வானுயர்த்தி சென்றவள்
என் அழகிய தமிழ் மகள்
பொறுமையின் சிகரம் என் காவிய தலைவி கண்ணகி
பெண் கோபத்தின் உட்சம் உலகறியா செய்தவள்
என் அழகிய தமிழ் மகள்
அரண் இல்லா வீர தமிழ் மகள்
என் அழகிய தமிழ் மகள்
இக்காலத்து அறிவியல் ஆராய்சியலரை அசரவைத்தவள்
அழகு கலை சங்கமம் என் அழகிய தமிழ் மகள்
போரில் முன் நின்று பெண்மையை உலகறிய செய்தவள்

மேலும்

அருமை..... வாழ்த்துக்கள் ... 18-Jun-2016 12:39 pm
என் அழகிய தமிழ் மகள்......என் அழகிய தமிழ் மகள்........அருமையோ அருமை 17-Jun-2016 11:44 pm
நல்ல கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Jun-2016 5:36 pm
பழனி செல்வகணபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2016 4:43 pm

உனக்காக
ஒரு வரியில் ஒரு கவிதை
வரைய ஆயிரம் காகிதத்தின் உயிரை
மடித்தேன்
கடைசியில் உன்னை நினைத்தேன்
செய்த தவறை நினைத்து வருந்தினேன்
உனக்காக ஒன்றும் அறியாத
100 மரக்கன்றுகளை ஆழித்தேன் என்று

மரக்கன்றுகளை வளர்ப்போம்
வருங்காலத்தை காப்போம்

மேலும்

மானுட யுகம் புரிந்தால் சுமைகள் இல்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Jun-2016 11:40 pm
பழனி செல்வகணபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2016 3:41 pm

ஈரைந்து மாதங்கள்
இரவின் பாதுகாப்பில்,
முடிவில்
தேவதை மடியில்
நான்...
இன்றும்
உன்னால் தான் நான்...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
புவன்

புவன்

chennai
RajaduraiManimegalai

RajaduraiManimegalai

Virudhunagar
கிருத்திகா

கிருத்திகா

உடுமலை

இவர் பின்தொடர்பவர்கள் (12)

RajaduraiManimegalai

RajaduraiManimegalai

Virudhunagar
இதயம் விஜய்

இதயம் விஜய்

ஆம்பலாப்பட்டு

இவரை பின்தொடர்பவர்கள் (11)

மணி

மணி

திருச்சி
விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி
மேலே