வருங்காலத்தை காப்போம்
உனக்காக
ஒரு வரியில் ஒரு கவிதை
வரைய ஆயிரம் காகிதத்தின் உயிரை
மடித்தேன்
கடைசியில் உன்னை நினைத்தேன்
செய்த தவறை நினைத்து வருந்தினேன்
உனக்காக ஒன்றும் அறியாத
100 மரக்கன்றுகளை ஆழித்தேன் என்று
மரக்கன்றுகளை வளர்ப்போம்
வருங்காலத்தை காப்போம்