ஹைக்கூ -நிலா

உள்ளங்கையில்
உயிருடன் நிலா....,
என்னவளின் முகம்
என் கைகளில் ....!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (20-Jun-16, 11:03 am)
பார்வை : 128

மேலே