எண்ணம்

சிறு அணு என நினைத்தால்
உன்னை சிதைத்திடுவேன்
உன் சிந்தையுள் நின்றிடுவேன் (சிறு )
அளவில் சிறிய கடுகு நான்
அளக்க முடியா விடியல் நான்
சிதைந்து போக நான் மரம் அல்ல
விதை நான் முளைத்து வருவேன்
என்னை அழிக்க நினைத்தால் (சிறு )
உலகம் அறியா சிறு அணு நான்
என் சிறு சிதறல் ஆயிரம் அணு
அந்த ஆயிரம் அணுவின் சிந்தனை
நான்(சிறு )

எழுதியவர் : பழனி செல்வகணபதி (18-Jun-16, 12:58 pm)
Tanglish : ennm
பார்வை : 70

மேலே