அழகிய தமிழ் மகள்
பெண்மையின் இலக்கணத்தை வானுயர்த்தி சென்றவள்
என் அழகிய தமிழ் மகள்
பொறுமையின் சிகரம் என் காவிய தலைவி கண்ணகி
பெண் கோபத்தின் உட்சம் உலகறியா செய்தவள்
என் அழகிய தமிழ் மகள்
அரண் இல்லா வீர தமிழ் மகள்
என் அழகிய தமிழ் மகள்
இக்காலத்து அறிவியல் ஆராய்சியலரை அசரவைத்தவள்
அழகு கலை சங்கமம் என் அழகிய தமிழ் மகள்
போரில் முன் நின்று பெண்மையை உலகறிய செய்தவள்
என் அழகிய தமிழ் மகள்
ஆயிரம்இலக்கிய படைப்பாளிகளை ஈன்றவள்
என் அழகிய தமிழ் மகள்
மணாளன் மனம் கோண மாதரசி ,
என் அழகிய தமிழ் மகள் என் அழகிய தமிழ் மகள்