அம்மா

ஈரைந்து மாதங்கள்
இரவின் பாதுகாப்பில்,
முடிவில்
தேவதை மடியில்
நான்...
இன்றும்
உன்னால் தான் நான்...

எழுதியவர் : பழனி செல்வகணபதி (13-Jun-16, 3:41 pm)
Tanglish : amma
பார்வை : 88

மேலே