உனை விட்டு என்னால் வாழ முடியும்
நீ எனை ஏற்றாலும்
ஏற்கவில்லை என்றாலும்
உனைவிட்டு அல்ல
உலகையே(உயிரையே) விட்டு போவேன்
உனை விட்டு என்னால் வேறு(ஒரு) வாழ்க்கை வாழ முடியுமா?
உனை விட்டு
என்றாலே
உயிரை விட்டு
என்று தானே
பொருள்
~ பிரபாவதி வீரமுத்து