பாடம்

காலடியில் சருகுகள்,
கதைகதையாய்ச் சொல்கின்றன-
வாழ்க்கைப் பாடம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Jun-16, 10:22 am)
பார்வை : 72

மேலே