saravana0708 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : saravana0708 |
இடம் | : stavropol |
பிறந்த தேதி | : 07-Aug-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Nov-2012 |
பார்த்தவர்கள் | : 139 |
புள்ளி | : 11 |
தமிழ் பற்றுடையவன்
கோலுனும் வயசுல வாழத்தான் வழி இல்ல ...
அறவயிறு கஞ்சிக்கும் அல்லல் படுறேனே....
கருவறையில் இருதிங்கள் கனவுகளோடு உன்னை சுமந்தேன்
கடைசிகாலத்தில் என்னை காக்க மறந்ததேனோ ...
மழலையாய் நீ என்னை-ஓராயிரம் கேள்வி கேட்க
ஆவலோடு பதில் அளித்தேன் -ஆசையோடு நீ என்னை தழுவ ...
வயோதிக காலத்தில்- ஒரு கேள்வி நான் கேட்க
விட்டு சென்றதேனோ "என்னை முதியோர் இல்லத்திலே "........
நெஞ்சினை கருவறையாக்கி -உன் நினைவை சுமந்தேனே !
கொஞ்சும் உன் பேச்சை கேட்டு கோமகன் குலைந்தேனே !
திலகமிட நெற்றியை உன் விரல்தீண்ட -
மனவலிகள் மாயமாய் போனதடி .
நீ என்னுடன் பேசும் வேளையிலே - காலச்சக்கரம் கழன்று ஓடுதடி .
வசைபாடும் உன் சொற்கள் எனக்கு என்றும் "கீர்த்தனைகளே" .......
கவிபாடும் இக்கிருக்கனின் மனதில்-
என்றும் உன் யோசனைகளே.
உறவுகளே வேண்டாமென்று வாழ்க்கையை நான் ஒதுக்க -
உறவாக நானிருக்க உனக்கென்ன கவலை என்றாய் .......
தடம்புரண்டு போகும்போது தவிப்புடன் நீ நோக்க
மனம்
நண்பர்கள் (5)

சேர்ந்தை பாபுத
சேர்ந்தகோட்டை( இராமநாதபு

கிருஷ்ணா புத்திரன்
TAMILNADU

Shyamala Rajasekar
சென்னை

தவமணி
தர்மபுரி,தமிழ்நாடு
