செந்திலகன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செந்திலகன்
இடம்:  மதுரை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-May-2015
பார்த்தவர்கள்:  38
புள்ளி:  2

என் படைப்புகள்
செந்திலகன் செய்திகள்
செந்திலகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2015 10:52 pm

என்
கல்லூரி பருவத்தில்
கணினி எனும் கடலில்
தமிழ் மொழிப் படகேற்றி
தரை சேர்த்து விட்டவனே!

கோலி யாடும் பருவத்தில்
"கோபால்" சொல்லித் தந்தவனே!

காதல் வரும் வயதில்
கணினி எனும் கவிதை
கற்றுத்தந்தது நீ தானே!

உன் இலக்கியச் சமுத்திரத்தில்
ஒரு ஓரம் குளித்தவன் தான்
இன்று வரை ஈரத்துடன் நான்!

என் இளம்பருவத்தில்
உன் முகம் கண்டவன்
அதனால்
அறி(வியல்)முகம் பெற்றவன்!

புதுப்புது புதினம்
புரிந்தவன் நீ !
புதிதாய் தமிழுக்கு
தந்தவன் நீ !

பொறியியல்,புதினம்,இலக்கியம்
மூன்றுமே
உனக்கு சிறப்பிடம்!
மூன்று....மே
உனது பிறப்பிடம்.......

வாழ்க உன் புகழ் !!!!!

மேலும்

செந்திலகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2015 10:50 pm

அம்மாவே கவிதை !!!!

தாய்ப்பாலில் தாலாட்டையும்
தாலாட்டில் தாய்ப்பாலையும்
அரசாங்கத்துக்கு தெரியாமல்
கலப்படம் செய்தது
கவிதை தானே !!!!

மேலும்

நன்று 11-May-2015 7:53 pm
அழகு தோழரே.. ரசித்தேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 06-May-2015 2:11 am
செந்திலகன் - செந்திலகன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-May-2015 9:00 pm

அம்மாவே கவிதை !!!!

தாய்ப்பாலில் தாலாட்டையும்
தாலாட்டில் தாய்ப்பாலையும்
அரசாங்கத்துக்கு தெரியாமல்
கலப்படம் செய்தது
கவிதை தானே !!!!

மேலும்

செந்திலகன் - எண்ணம் (public)
05-May-2015 10:18 pm

சுஜாதா பிறந்தநாள் கவிதை!

என்
கல்லூரி பருவத்தில்
கணினி எனும் கடலில்
தமிழ் மொழிப் படகேற்றி
தரை சேர்த்து விட்டவனே!

கோலி யாடும் பருவத்தில்
"கோபால்" சொல்லித் தந்தவனே!

காதல் வரும் வயதில்
கணினி எனும் கவிதை
கற்றுத்தந்தது நீ தானே!

உன் இலக்கியச் சமுத்திரத்தில்
ஒரு ஓரம் குளித்தவன் தான்
இன்று வரை ஈரத்துடன் நான்!

என் இளம்பருவத்தில்
உன் முகம் கண்டவன்
அதனால்
அறி(வியல்)முகம் பெற்றவன்!

புதுப்புது புதினம்
புரிந்தவன் நீ !
புதிதாய் தமிழுக்கு
தந்தவன் நீ !

பொறியியல், (...)

மேலும்

செந்திலகன் - எண்ணம் (public)
05-May-2015 9:00 pm

அம்மாவே கவிதை !!!!

தாய்ப்பாலில் தாலாட்டையும்
தாலாட்டில் தாய்ப்பாலையும்
அரசாங்கத்துக்கு தெரியாமல்
கலப்படம் செய்தது
கவிதை தானே !!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே