அம்மாவே கவிதை

அம்மாவே கவிதை !!!!

தாய்ப்பாலில் தாலாட்டையும்
தாலாட்டில் தாய்ப்பாலையும்
அரசாங்கத்துக்கு தெரியாமல்
கலப்படம் செய்தது
கவிதை தானே !!!!

எழுதியவர் : செந்திலகன் (5-May-15, 10:50 pm)
பார்வை : 491

மேலே