shankar raja - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : shankar raja |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 17-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 28 |
புள்ளி | : 0 |
மாணவர்கள் : பதற்றமும் பயமோடும் தேர்வு அறையில் மாணவர்கள்...
ஆசிரியர் உள்ளே நுழைந்தவுடன் ...
மாணவர்கள் :
குட் மார்னிங்ங்ங்ங்ங் சார்....
ஆசிரியர் :
குட்மார்னிங், குட் மார்னிங்....
ம்ம்ம்ம்ம் எல்லோரும் அமருங்கள்...
இதா பாருங்கப்பா நான் ரொம்ப சிட்....
யாரவது பிட் பேப்பரோ இல்ல ஏதாவது பாக்கெட்டில் இருந்தாலோ கொடுத்துருங்க...
ஏனா நான் ரொம்ப சிட்....
ஒரு மாணவனை பார்த்து ஆசிரியர் ::
அது என்னடா பாக்கெட்டுல பிட் பேப்பரா கொண்டுவா...
மாணவன் பதற்றத்தோடு ::
இதாங்க சார்....
ஆசிரியர் ::
அதை ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறிந்தார்.......
ஆசிரியர் ::
சரி போய
எண்ணத்தின் ஆசைகள்
கைக்குள் அடங்கவில்லை
எல்லையற்று கடந்து செல்கிறது
நினைவுகளின் ஊடறகம்
வலிதான் மொழியாகிறது
அதன் வாசலில் கண்ணீர்தான் முதலில் சுவாசிக்கிறது
தனிமையோடு விளையாட
அங்கு தென்றல் அழைக்கிறது
இனிமைகள் பல பேச
கண்விழிகள் எதையோ எதிர்பார்க்கின்றது
மின்மினியாக வந்துபோகும் நண்பர்களில்
எவரேனும் சிலர்மட்டும்தான் நெஞ்சத்தில் நிரந்தரமாக
கவலைகள் பல இருந்தாலும்
நமக்காக பிராத்தனை செய்யும் தாயும்
வலிகள் எல்லைகடந்தாலும்
தனக்காக கண்ணீர்விடும் தாரமும்தான்
இந்த உலகின்
நமக்கான நிரந்தர உறவுகள் .....