நான் ரொம்ப சிட்
![](https://eluthu.com/images/loading.gif)
மாணவர்கள் : பதற்றமும் பயமோடும் தேர்வு அறையில் மாணவர்கள்...
ஆசிரியர் உள்ளே நுழைந்தவுடன் ...
மாணவர்கள் :
குட் மார்னிங்ங்ங்ங்ங் சார்....
ஆசிரியர் :
குட்மார்னிங், குட் மார்னிங்....
ம்ம்ம்ம்ம் எல்லோரும் அமருங்கள்...
இதா பாருங்கப்பா நான் ரொம்ப சிட்....
யாரவது பிட் பேப்பரோ இல்ல ஏதாவது பாக்கெட்டில் இருந்தாலோ கொடுத்துருங்க...
ஏனா நான் ரொம்ப சிட்....
ஒரு மாணவனை பார்த்து ஆசிரியர் ::
அது என்னடா பாக்கெட்டுல பிட் பேப்பரா கொண்டுவா...
மாணவன் பதற்றத்தோடு ::
இதாங்க சார்....
ஆசிரியர் ::
அதை ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறிந்தார்.......
ஆசிரியர் ::
சரி போய் ஒக்காரு....
மாணவன் அழுகையோடு....,
ஆசிரியர் ::
ஏம்பா அழற....,
அதுதான் தூக்கி போட்டாச்சே பா ....
மாணவன் ::
தூக்கி போட்டது பிட் பேப்பர் இல்லைங்க சார்.....,
ஆசிரியர் ::
அப்ப......
மாணவன் ::
"என் ஆல் டிக்கெட்டை சார் "
ஆசிரியர் ::............. ?????????