sheeba - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : sheeba |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 11-Jan-2018 |
பார்த்தவர்கள் | : 51 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
sheeba செய்திகள்
நெருப்பாய் கொதிக்கும் உன் காதலை
பொறுப்பாய் சொல்லிவிடு அவளிடம்
வெறுப்பால் உன்னை அவமதித்தால்
சிரிப்பால் அவளுக்கு நன்றி சொல்
அவளை விட அழகான
தேவதை உனக்கு கிடைப்பாள்.
ஒரு அழகான பெண்ணின் காதை (காது) எப்படி வர்ணிப்பது ?
கருத்துக்கு நன்றி 12-Jan-2018 1:07 pm
நன்றி shaaba . 12-Jan-2018 1:07 pm
தோடு விளையாடும் ஊஞ்சல் 12-Jan-2018 10:05 am
பொதுவாகக் காதைக் கவிஞர்கள் அதிகமாய் வர்ணிப்பதில்லை.
முதுகையும் அப்படியே!
வள்ளைக் காது என்பார்கள்.
வள்ளை என்பது ஒரு வகைப் பூ.
அது காது வடிவில் இருக்குமாம்.
காதின் பள்ளம், ஓட்டை எல்லாம் ஓம் வடிவில் இருக்குமாம்.
ஆதலால், உன் காது ஓம் காது என்றால் நன்றாக இருக்குமா?
காதில் அணியும் அணிகலன்களை வைத்தும் காதை வர்ணிக்கலாமே ....
ஜிமிக்கிக் காது -
கம்மல் காது -
வைரக் காது -
எந்தக் காதும் (சொல்வதைக்) கேட்கும் காதாக இருந்தால்தான் நல்லது. 12-Jan-2018 3:18 am
எனக்கு பிடித்தவர் என் பாட்டி
அவர் வீடே எனக்கு ஊட்டி
அவர் வீட்டில் நான் சுட்டி
அதனால் எனக்கு அவர் வைத்த பெயர் குட்டி
அவர் வயதோ எயிட்டி
அவர் மனமோ தங்க கட்டி
பண் பாடுபவள் பாடினி அல்லது பாட்டி.
நம் வாழ்வில் நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரங்களில் ஒன்று தான் நம் ,பாட்டி
17-Jan-2018 3:48 am
கருத்துகள்