காதல் தேவதை

நெருப்பாய் கொதிக்கும் உன் காதலை
பொறுப்பாய் சொல்லிவிடு அவளிடம்
வெறுப்பால் உன்னை அவமதித்தால்
சிரிப்பால் அவளுக்கு நன்றி சொல்
அவளை விட அழகான
தேவதை உனக்கு கிடைப்பாள்.

எழுதியவர் : ஷீபா sakthi (12-Jan-18, 10:26 am)
சேர்த்தது : sheeba
Tanglish : kaadhal thevathai
பார்வை : 365

மேலே