ஆடும் மயிலே

சிலையாய் வடித்தாலும்//
சித்திரமாய் தீட்டினாலும்//
சிங்கார கவேலவனுக்கு வாகனமாக அமைந்தாலும் //
சிந்தையில் வைத்து
கவி பாடி களித்தாலும்//
நின் ஆடல் பார்க்க//
நித்தம் அடம் பிடிக்கும்
பிஞ்சு மனதின் மனம் தான் அறிவாயோ://
அழகான தோகையால்
நீ வருடும் போது // இனிமையும் பூ பூக்குமே