சோனியா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சோனியா |
இடம் | : sivakasi |
பிறந்த தேதி | : 07-Jun-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 25-Aug-2018 |
பார்த்தவர்கள் | : 36 |
புள்ளி | : 3 |
என்னைப் பற்றி...
என் பெயர் சோனியா .நான் முதுகலை வணிக மேலாண்மை பட்டதாரி.எனக்கு தமிழ் என்றால் கொள்ளை பிரியம்..தமிழ் கவிதை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் ..ஒரு நல்ல வலைத்தளம் தேடி கொண்டு இருந்தேன்.இந்த வலைத்தளம் கிடைத்தது மிகவும் சந்தோசம்.இனிமேல் என்னால் முடிந்த படைப்புக்களை பதிவு செய்கிறேன்.என் படைப்புக்களை படித்து விட்டு கருது தெரிவிக்கவும்.
என் படைப்புகள்
சோனியா செய்திகள்
என்னிடம் உள்ளதை கொள்ளை கொண்டவனை
கள்ளன் என்கிறது இவ்வுலகம் ........
என் உள்ளத்தை கொள்ளை கொண்டவனை
காதலன் என்கிறது என் உலகம்......
என்னுள் பெய்த
முதல் மழை நீ......
கரைத்து விட்டாய் என்
உடலை மட்டும் யில்லை
என் உள்ளத்தையும் கூட தான் ........
கருத்துகள்