உன் உருவம்
என் உயிரை உருக்கி
உளியில் வைத்தேன் ........
அது வடிவமைத்தது உன் உருவத்தை
என் இதயம் என்னும் கல்லீல்
என் உயிரை உருக்கி
உளியில் வைத்தேன் ........
அது வடிவமைத்தது உன் உருவத்தை
என் இதயம் என்னும் கல்லீல்