காதலனா கள்ளனா

என்னிடம் உள்ளதை கொள்ளை கொண்டவனை

கள்ளன் என்கிறது இவ்வுலகம் ........

என் உள்ளத்தை கொள்ளை கொண்டவனை

காதலன் என்கிறது என் உலகம்......

எழுதியவர் : சோனியா (25-Aug-18, 3:01 pm)
சேர்த்தது : சோனியா
பார்வை : 105

மேலே