ஸ்ரீகாந்த் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  ஸ்ரீகாந்த்
இடம்:  ஆந்திரா
பிறந்த தேதி :  07-Nov-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Mar-2017
பார்த்தவர்கள்:  159
புள்ளி:  11

என்னைப் பற்றி...

என் பெயர் ஸ்ரீகாந்த்.. நான் பிறந்த இடம் சென்னை.. ஆனால், தற்போது ஆந்திர மாநிலத்தில் வசிக்கிறேன்..

என் படைப்புகள்
ஸ்ரீகாந்த் செய்திகள்
ஸ்ரீகாந்த் - ஸ்ரீகாந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Mar-2017 9:54 pm

விதை இடாமல்
பயிர் நடாமல்
வெள்ளாமை என்னும்
கவிஞனை வீட்டில்
நிறப்பினாய்
கவிதை என்னும்
மழையை பொழிந்து..
நீ பொழிந்த
கவிதை மழையில்
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு
பலர் அதில்
சிக்கிக்கொண்டனர்
அவர்கள் வெள்ளத்தில்
மூழ்கி மூழ்கி
அதில் சிலர்
அந்த நீரை
விழுங்கிவிட்டனர்
அதையே இப்போது
கக்குகின்றனர்..
அவர்களை காப்பாற்ற சென்ற
நானும்
நீரை விழுங்கி
இப்போது கக்கினேன்..

மேலும்

பாரதி என்பவன் சாரதி போல் கவிதையை சரியான பாதையில் நடத்தி சென்றவன்.. அவன் காட்டிய பாதையில் தான் இப்போது பல கவிஞர்கள் பயணிக்கிறார்கள் 22-Mar-2017 8:28 am
தமிழுலகில் புதுமை படைத்த எந்தன் பாரதி 21-Mar-2017 4:34 pm
பாரதி உயிர் வாழும் வரை காற்றால் பேசப்பட்டான் இன்று உள்ளங்களால் நேசிக்கப்படுகிறான் இதுதான் கவிஞனின் வாழ்க்கை வட்டம் 21-Mar-2017 12:26 am
ஸ்ரீகாந்த் - ஸ்ரீகாந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்

ஸ்ரீகாந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்

20-Mar-2017 10:33 am

ரோஜா மலரை பார்த்தேன், உன்னையும் பார்த்தேன்
ரோஜா மலர் தலை குனிந்தது உன் தேஜஸ்ஸை கண்டு

மேலும்

ஸ்ரீகாந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2017 9:15 am

மேகங்கள் என்னும்
படுக்கையை விட்டு
எழுந்தான் சூரியன்
சோம்பலாக
தெரிகிறாய்
தூக்கத்தை விட்டு
எழுந்ததும்
உன் கண்கள் சிவந்து
இருக்கிறது
பார்வையும் மங்கலாய்
இருக்கிறது
எந்த நதியில்
குளிக்கிறாய்
சற்று நேரத்தில்
புத்துணர்ச்சி பெறுகிறாய்

மேலும்

ஸ்ரீகாந்த் - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
19-Mar-2017 10:33 pm

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்

மேலும்

ஸ்ரீகாந்த் - ஸ்ரீகாந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Mar-2017 8:19 pm

நட்பே உன் பிறப்பு எப்படி
உருவத்தை பார்த்தா, உள்ளத்தை பார்த்தா
நட்பே உன் நீடிப்பு எப்படி
பணத்தை பார்த்தா, பாசத்தை பார்த்தா
நட்பே உன் உயர்வு எப்படி
இடத்தை பார்த்தா, நடத்தை பார்த்தா
நட்பே உன் புனிதம் எப்படி
நடிப்பை பார்த்தா, நாகரிகத்தை பார்தா
நட்பே உன் தியாகம் எப்படி
உள்ளத்தை பார்த்தா, உண்மையை பார்த்தா
நட்பே உன் ஆழம் எப்படி
பழக்கத்தை பார்த்தா, பண்பை பார்த்தா
நட்பே உன் இறப்பு எப்படி
துரோகியை பார்த்தா, துரோகத்தை பார்த்தா
நட்பே நீ உயிரா?
உணர்வா?
உனக்கு உயிரில்லை என்றால் உயிருள்ள மனிதனிடம் எப்படி உயிராகிறாய்
உனக்கு உணர்வில்லை என்றால்
பிரிந்தால் ஏன் துடிக்கிறாய்

மேலும்

நன்றி நண்பா 18-Mar-2017 8:14 pm
சிறப்பு சகோ. 18-Mar-2017 6:23 pm
மேலும்...
கருத்துகள்

மேலே