நட்பு

நட்பு

நட்பே உன் பிறப்பு எப்படி
உருவத்தை பார்த்தா, உள்ளத்தை பார்த்தா
நட்பே உன் நீடிப்பு எப்படி
பணத்தை பார்த்தா, பாசத்தை பார்த்தா
நட்பே உன் உயர்வு எப்படி
இடத்தை பார்த்தா, நடத்தை பார்த்தா
நட்பே உன் புனிதம் எப்படி
நடிப்பை பார்த்தா, நாகரிகத்தை பார்தா
நட்பே உன் தியாகம் எப்படி
உள்ளத்தை பார்த்தா, உண்மையை பார்த்தா
நட்பே உன் ஆழம் எப்படி
பழக்கத்தை பார்த்தா, பண்பை பார்த்தா
நட்பே உன் இறப்பு எப்படி
துரோகியை பார்த்தா, துரோகத்தை பார்த்தா
நட்பே நீ உயிரா?
உணர்வா?
உனக்கு உயிரில்லை என்றால் உயிருள்ள மனிதனிடம் எப்படி உயிராகிறாய்
உனக்கு உணர்வில்லை என்றால்
பிரிந்தால் ஏன் துடிக்கிறாய்


  • எழுதியவர் : ஸ்ரீகாந்த்
  • நாள் : 17-Mar-17, 8:19 pm
  • சேர்த்தது : ஸ்ரீகாந்த்
  • பார்வை : 576
  • Tanglish : natpu
Close (X)

0 (0)
  

மேலே