அருண் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/sanie_35559.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : அருண் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 27-Dec-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Jan-2016 |
பார்த்தவர்கள் | : 21 |
புள்ளி | : 3 |
சோதனைகளை சாதனைகளாகவும், அனுபவங்களை படைப்புகளாகவும் மாற்ற முயற்ச்சித்துக்கொண்டிருப்பவன்.
என்மீது அவ்வபோது
நீ கொள்ளும்
ஊடல்
பொழுதுகளில்
எங்கே ஒழித்துவைப்பாய்
காதலை.....
என்மீது அவ்வபோது
நீ கொள்ளும்
ஊடல்
பொழுதுகளில்
எங்கே ஒழித்துவைப்பாய்
காதலை.....
மழை நாளின்
மாலைப்பொழுதொன்றில்
தெருவோர
டீக்கடையில்
தீக்குளித்த பஜ்ஜியுடன்
நின்றிருந்த எனக்கு
கிடைக்காமல்
இருந்திருக்கலாம்
உன் கடைக்கண்
தரிசனம்,
ஒரு பார்வையிலே
என்னை
உள்ளிழுத்தவளே,
தெருத்தெருவாய்
தேடிக்கொண்டிருக்கிறேன்
மஞ்சள் பூசிய
முகம் காட்டி
மறைந்துபோன
உன்னுடன்,
என்னையும் சேர்த்து.
தொட்டுப்பார்த்தால்
சுட்டுவிடும் கோடைவெயில்
மணற்பரப்பில்,
நீர் சுமக்கும்
ஒட்டகமும் ஒவ்வொன்றாய்
மயங்கி விழ,
இன்னும்
சோர்ந்து போகாமல்
சேர்ந்து
விளையாடிக்கொண்டிருக்கின்றன
உன் நிழலும்,
என் நிழலும்.