காதலும் ஊடலும்

என்மீது அவ்வபோது
நீ கொள்ளும்
ஊடல்
பொழுதுகளில்
எங்கே ஒழித்துவைப்பாய்
காதலை.....

எழுதியவர் : S.S.அருண் (10-Jan-16, 6:26 pm)
Tanglish : kaathalum oodalum
பார்வை : 100

மேலே