வெண் எதிரி

புகையை சுவைத்து பகையை வளர்க்கிறான்
நாளில் அளவைக் கூட்டி
நாளின் அளவைக் குறைக்கிறான்.
நிறுத்தினால் சிறப்பு
இல்லையேல்
பலருக்கு வெறுப்பு
வெண் குழாயில் விசம்
இழுக்கையிலே
சிற்றின்பம்*
பின்காலம் பெருந்துன்பம்.
ஓரறிவு கூடப்பெற்று
பயனில்லை
புகைக்கையிலே...

எழுதியவர் : செல்வா.மு (தமிழ் குமரன்) (10-Jan-16, 7:28 pm)
Tanglish : ven ethiri
பார்வை : 169

மேலே