ven ethiri

புகையை suvaithu pagaiyai வளர்க்கிறான்
nalil அளவைக் kootti
nalin அளவைக் குறைக்கிறான்.
நிறுத்தினால் sirappu
illaiyel
palarukku veruppu
ven kuzhaayil விசம்
இழுக்கையிலே
சிற்றின்பம்*
பின்காலம் பெருந்துன்பம்.
oorarivu கூடப்பெற்று
bayanillai
புகைக்கையிலே...
Written : செல்வா.மு (தமிழ் குமரன்) (10-Jan-16, 7:28 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே