sukumaran - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sukumaran
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  31-Aug-2018
பார்த்தவர்கள்:  15
புள்ளி:  0

என் படைப்புகள்
sukumaran செய்திகள்
sukumaran - மலர்91 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Aug-2018 7:30 am

சாதி, மத அமைப்புகள் மற்றும் சாதி, மதத்தைப் பயன்படுத்தி அரசியல் நடத்தும் கட்சிகளால் நாட்டுக்கு நன்மையா? ஆபத்தா?

மேலும்

It's good for politician ...Bad for you and your forthcoming generation 01-Sep-2018 3:30 pm
ஆபத்து!!! நாம் எல்லோருக்கும் நம் நாடு" பன்முக தன்மையை உடையது", "வேற்றுமையில் ஒற்றுமை "கொண்ட நாடு என்றுதான் சிறு வகுப்பு பாடப்புத்தக வாயிலாக அறிமுகம் ஆகி இருக்கும்.அதுதான் இந்நாட்டின் சிறப்பே..சாதி , மத பேதம் தாண்டிய ஒற்றுமைதான் நம் பலமே..அதை பிரித்தாளும்,சீர்குலைக்கும் எந்த சக்திக்கும் இரையாகாமல் ,அதை களையேடுப்பது நம் அனைவரின் கடமை.. 31-Aug-2018 7:08 pm
தீமை ஒன்றே இதன் தீர்வு 31-Aug-2018 7:01 pm
கண்டிப்பாக ஆபத்துதான்.மற்ற சாதி,மதத்தினரை விரோதிகளாகப் பார்க்கும் தன்மையை அக்கட்சி தலைவர்கள் தங்கள் பிழைப்புக்காக உருவாக்குகிறார்கள்.அது மிகப்பெரிய அபாயம். 31-Aug-2018 9:40 am
கருத்துகள்

மேலே