sulthan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : sulthan |
இடம் | : Madurai |
பிறந்த தேதி | : 01-Apr-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Apr-2018 |
பார்த்தவர்கள் | : 13 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
sulthan செய்திகள்
காணாமல் போன நினைவுகள்
காணாமல் போன கதைகள்
காணாமல் போன கனவுகள்
காணாமல் போன உண்மைகள்
காணாமல் போன காயங்கள்
காணாமல் போன காதல்
காணாமல் போன உணர்வுகள்
காணாமல் போனதே
காத்திருந்த காலங்களில்
கதறி அழுத நொடிகள் மறந்து
மீண்டும் வந்து சென்று
மீள முடியாமல் சிக்கி கொண்டேன்
புதைக்குழி என்ற கடந்த கால
ஞாபகத்தில்........
நன்றி சகோ 27-Jun-2018 7:24 am
அருமை அக்கா.... 26-Jun-2018 9:51 pm
நன்றி தோழி 16-Jun-2018 3:34 pm
சிறப்பான கவிதை தோழி 14-Jun-2018 10:00 am
கருத்துகள்