சுமதி வேலுசாமி - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  சுமதி வேலுசாமி
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  26-Sep-2015
பார்த்தவர்கள்:  28
புள்ளி:  0

என் படைப்புகள்
சுமதி வேலுசாமி செய்திகள்
சுமதி வேலுசாமி - சுமதி வேலுசாமி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-Sep-2023 8:26 pm

எதுவும் இல்லை

என்பதில்
இருக்கிறது
எல்லாம்......... 

...... வே. சுமதி.... 

மேலும்

எதுவும் இல்லை

என்பதில்
இருக்கிறது
எல்லாம்......... 

...... வே. சுமதி.... 

மேலும்

சுமதி வேலுசாமி - சுமதி வேலுசாமி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-Sep-2023 8:23 pm

கொட்டும் மழையில்

குடைப்பிடிக்கிறான்
எறும்புகளுக்கு... 
..... வே. சுமதி.... 

மேலும்

கொட்டும் மழையில்

குடைப்பிடிக்கிறான்
எறும்புகளுக்கு... 
..... வே. சுமதி.... 

மேலும்

சுமதி வேலுசாமி - சங்கீதா வ அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Sep-2015 11:45 pm

நாம் நேசிப்பவர் நமக்கு செய்த துரோகத்தை எப்படி மறப்பது?

மேலும்

அவர் செய்த நன்மைகளை மட்டும் அந்த நேரங்களில் நினைத்து பாருங்கள் ...மிக கடினம் தான் ...இருந்தாலும் அந்த நேரத்திற்கு அதை தவிர வேறு மருந்து இல்லை... உறவுகள் நீடிப்பதற்கு அது உறுதுணையானது.. 06-Oct-2015 11:09 pm
மறப்பது கடினமே.. எல்லாம் கடவுளின் செயலே என விட்டுவிட வேண்டும். 06-Oct-2015 12:41 pm
எப்பொழுதும் அதிகபட்ச துக்கம் நாம் நேசிக்கும் ஒருவரால் மட்டுமே நிகழும், சில துரோகங்களை மனித்தும் மறந்தும் மீண்டும் அவரோடு உறவு கொண்டாடலாம், ஆனால் சில துரோகத்தை மறக்காமல் நினைவில் வைத்து கொள்வதே நலம், அப்பொழுதுதான் நம் மனம் அதே மாதிரியான மற்றொரு துரோகத்தை சந்திக்காமல் எச்சரிக்கையாய் இருக்கும்...உங்களுக்கு துரோகம் செய்தவரின் சூழ்நிலையை ஆராய்ந்து பாருங்கள்...துரோகத்திலேயே சில வகைகளும் உண்டு, திட்டமிட்டு செய்வது, சந்தர்ப்ப சூழ்நிலையால் வேறு வழியின்றி செய்வது, மன சபலம் மன தடுமாற்றம் அந்த நிமிட மன மாறுதல் காரணங்களால் அறியாமையில் செய்வது...இதில் எந்த வகை துரோகம் உங்களுக்கு நடந்துள்ளது என்பதை ஆராயுங்கள்...மற்ற வகைகளானால் அவரை மன்னித்து உங்கள் அன்பால் அவர் செய்தது தவறு என்பதை புரிய வையுங்கள், இதுவே திட்டமிட்ட துரோகம் என்றால் அப்படிப்பட்ட துரோகத்தை மறக்காமல் இருப்பதே நலம்...உங்கள் மனதுக்கு புரிய வையுங்கள் நீங்கள் ஏமாற்றபட்டிருக்கிரீர்கள், உங்களை ஏமாளியாக்கி அவர் சந்தோஷபடுகிறார்...இனியும் இப்படி ஒரு துரோகத்தை நீங்கள் இனி சந்திக்க கூடாதென்றால் உங்கள் வகையில் நீங்கள் உங்களை திருத்தி கொள்ளுங்கள்...நடந்ததை மாற்ற முடியாது ஆனால் அது போல மீண்டும் ஒரு முறை நடக்காமல் மாற்றி கொள்ள முடியும்...சில நேரங்களில் மன்னிக்காமல் தண்டிப்பதும், கோவம் காட்டுவதும் ஆரோக்கியமானதாகவே இருக்கும்...இனி நீங்கள் தான் ஆராய்ந்து பார்க்க வேண்டும் உங்களுக்கு நடந்த துரோகம் எந்த வகையை சார்ந்தது என்று... 02-Oct-2015 12:22 pm
அது நாம் செய்யும் தவறு ! நாம் நேசிக்கும் எவரிடமும் எதையும் எதிர்பார்த்து நேசிக்க கூடாது ! அப்படி இருந்தால் அதில் கஷ்டபடுவது நாமாக தான் இருப்போம் ! அனுபவ உண்மையில் சொல்கிறேன் தோழி ! நாம் நேசிப்பவர்களிடம் அன்பை எதிர்பார்ப்பது கூட முட்டாள் தனம் தான் ! ஆகையால் நல்லனவற்றை எடுத்து கொண்டு அவர் செய்த துரோகம் எனும் தீயதை விட்டு விலகுங்கள் ! மனம் சாந்தமடையும் ! 30-Sep-2015 3:07 pm
சுமதி வேலுசாமி - சங்கீதா வ அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்

மேலும்...
கருத்துகள்

மேலே