சுபெர்ஷ்டர்க்ப்ம் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சுபெர்ஷ்டர்க்ப்ம் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 16-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 74 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
சுபெர்ஷ்டர்க்ப்ம் செய்திகள்
ஜன்னி என்றால் என்ன அதற்கு மருத்துவம் எப்படி பார்ப்பது
நண்பரே,
ஜன்னி என்று பொதுவாக அழைக்கப்படுவது, "கடுமையான ஜுரத்துடன் பிட்ஸ் வருவது ". இது "Clostridium tetani " என்ற பாக்டீரியாவால் வருகிறது. இந்த பாக்டீரியா துரு பிடித்த கூர்மையான ஊசி குத்தும்போதும், காயம் வழியாகவும், குழந்தை பிறக்கும்போது சரியாக, தூய்மையான வழியில் பிரசவம் பார்க்கதபோதும், காயங்கள் வழியாக இந்த நுண்ணுயிரி உடலுக்குள் செல்கிறது. இது தசைகளை கட்டுபடுத்தும் மூளை நரம்புகளை பாதித்து கடுமையான சுரத்தையும், வலிப்பையும் உருவாக்குகிறது. இதனால் உடலில் அதிக இதயத்துடிப்பு, அதிக ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் உயிர் போகும். இந்த உயிரி உடலில் நுழைந்த பிறகு 5-7 நாள் வரை எந்த பிரச்சினையும் ஏற்படுத்தாமல் இருக்கும். இதனை தடுக்க, தடுப்பூசி உள்ளது. வந்த பிறகு அதனை சரிபடுத்துவது மிக கடினம். எனவே, குழந்தை, பெரியவர்களுக்கு இரும்பு சம்பந்தப்பட்ட பொருளால் அடி படும்பொது, உடனே ஓரிரு மணி நேரங்களில்"TT " எனப்படும் தடுப்பூசியை போட்டுக்கொள்ளவேண்டும். பிரவசத்துக்கு முன் இந்த தடுப்பூசியை கருவுற்ட்ட பெண்கள் போட்டுக்கொள வேண்டும். இலவசமாகவே இது அரசு மருத்துவமனைகளில் போடப்படுகிறது. 24-Sep-2015 2:59 am
எனக்குத் தெரிந்த வரையில் ஜன்னி என்பது அசுத்தமான நீர்,உணவுப் பொருட்களால் வரும் குளிர் சுரம்.சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.சத்தான உணவு மற்றும் சுரம் போக்க துளசி,கற்பூர வள்ளி போன்ற மூலிகைகள் எடுக்கலாம். 19-Sep-2015 5:16 pm
Delinium: Read Clinical Medical Diagnosis Or contact Allopathic or Alternative Medicine Doctors (Registered )
Ref Internet Thanks 17-Sep-2015 11:47 pm

கருத்துகள்