சவரதராசன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சவரதராசன் |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 19-Sep-1962 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Mar-2016 |
பார்த்தவர்கள் | : 68 |
புள்ளி | : 11 |
நான் ஏதோ எழுதுகிறேன் என்று நினைகிறேன் சாதாரண படிப்பு எளிமையான வாழ்கைrnஎன் எழுத்துகளை புத்தகமாக வெளியட ஆசை தங்களை பணிவன்போடு கேட்பெதெலாம்rnஎன் கவிதைகளை படித்து தவறு இருந்தால் சுட்டிகாட்டவும்
நேரம் கிடைக்கும் போதெல்லாம்
என்னை
நினைத்துக்கொள்
உன் நினைவிலாவது
சிறிது நேரம்
வாழவேண்டும
அழுக்கு பட்ட்தென்று
அருவெறுப்புகொல்வருன்டோ
அதிகம்வயதென்று
அலுத்து கொல்வருன்டோ
எத்தனை சுமையாயின்
இறக்கிவைபாருண்டோ
இதுவரைக்கும் போதுமென்று
எவரும் நினைபதுண்டோ
வருவதும்தெரியாது
போவதும் புரியாது
வருவது அது இஷ்டம்
போவதும் அதிர்ஷ்டம்
உழைத்தாலும் கிடைப்பேன்
உழைகாமலும் கிடைப்பேன்
பத்தும் செய்வேன்
பதினொன்றும் செய்வேன்
பணம் என்பர்என்னை
தமிழகவிதை கவி
இரவா பகலா
தெரியாதிருந்தேன்
இமையெங்கும் தேவியே
உன் கனவை
சுமந்தேன்சரியோ தவறோ
மனதை இழந்தேன்
உலகங்கள் மாறினாலும்
உனை நான்
மறவேன்நீ
எந்த கோவில்
தேவதை கேள் எந்தன்
நெஞ்சின் பாடலை.
பெண்மை
பெண்மை என்பது மென்மை,
பறவையின் இறகு கூட தோற்கும்,
தாயின் வருடலில்...
பெண்மை என்பது உண்மை,
பொய்யான பாசங்கள் கூட தோற்கும்,
தாயின் உண்மையான அன்பில்...
பெண்மை என்பது கருணை,
கடவுள் கூட தோற்றுபோவான்,
தாயின் கருணையில்...
பெண்மை என்பது பெருந்தன்மை,
தெய்வம் கூட மன்னிக்கமறுக்கும் தவறுகளை,
தாய்மை மன்னிக்கும்...
நேரம் கிடைக்கும் போதெல்லாம்
என்னை
நினைத்துக்கொள்
உன் நினைவிலாவது
சிறிது நேரம்
வாழவேண்டும
இரவா பகலா
தெரியாதிருந்தேன்
இமையெங்கும் தேவியே
உன் கனவை
சுமந்தேன்சரியோ தவறோ
மனதை இழந்தேன்
உலகங்கள் மாறினாலும்
உனை நான்
மறவேன்நீ
எந்த கோவில்
தேவதை கேள் எந்தன்
நெஞ்சின் பாடலை.
உன் அப்பாவுக்கு
தூணாக இரு
தொந்தரவாக
இருக்காதே
தோளில் போட்டவரை
தொடர்ந்து செல்
துயரம் என்பது
தொடராது
குருத்துகளை உருவாக்கி
காய்ந்து சாய்ந்து
இளம் குருத்தை
தாங்கிபிடிக்கும்
காய்ந்த மட்டைதான்
அப்பா
காற்றில் உதிர்ந்தன மலர்கள்,
உதிர்ந்தது-
கனியாகும் கனவும்...!
பெண்மை
பெண்மை என்பது மென்மை,
பறவையின் இறகு கூட தோற்கும்,
தாயின் வருடலில்...
பெண்மை என்பது உண்மை,
பொய்யான பாசங்கள் கூட தோற்கும்,
தாயின் உண்மையான அன்பில்...
பெண்மை என்பது கருணை,
கடவுள் கூட தோற்றுபோவான்,
தாயின் கருணையில்...
பெண்மை என்பது பெருந்தன்மை,
தெய்வம் கூட மன்னிக்கமறுக்கும் தவறுகளை,
தாய்மை மன்னிக்கும்...