panam

அழுக்கு பட்ட்தென்று
அருவெறுப்புகொல்வருன்டோ
அதிகம்வயதென்று
அலுத்து கொல்வருன்டோ
எத்தனை சுமையாயின்
இறக்கிவைபாருண்டோ
இதுவரைக்கும் போதுமென்று
எவரும் நினைபதுண்டோ
வருவதும்தெரியாது
போவதும் புரியாது
வருவது அது இஷ்டம்
போவதும் அதிர்ஷ்டம்
உழைத்தாலும் கிடைப்பேன்
உழைகாமலும் கிடைப்பேன்
பத்தும் செய்வேன்
பதினொன்றும் செய்வேன்
பணம் என்பர்என்னை

தமிழகவிதை கவி

எழுதியவர் : ச.varadarajan (15-Mar-16, 8:14 pm)
சேர்த்தது : சவரதராசன்
பார்வை : 96

மேலே