tamilpiriyan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : tamilpiriyan |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 04-Aug-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Dec-2010 |
பார்த்தவர்கள் | : 133 |
புள்ளி | : 40 |
என் படைப்புகள்
tamilpiriyan செய்திகள்
அன்று வெற்று காகிதமாய்,
வெள்ளைத்தாளாய் இருந்த என்
மனதில் அறிந்தோ அறியாமலோ
காதல் என்ற வார்த்தையை
முதல் வரியாய் கிறுக்கிச்சென்றாள்
என்னுடைய என்னவள்
முதல் கோணல் முற்றிலும் கோணல்
என்பதாய், எழுதிய அவளே விட்டுச்சென்ற
பின்பும், நானே முயன்றும் கூட
இந்நாள் வரையில் சரிசெய்ய முடியாத
நிலையில் நிலைத்துவிட்டது
என் வாழ்க்கை கட்டுரை
இதனால் தானோ என்னமோ
திறந்த புத்தகமாய் வாழும் என்னை
சிலர் படிக்க முயல்வதும் இல்லை
படித்தவர்கள் புரிந்து கொள்வதுமில்லை
நட்புடன் என்னை வாசிக்கும்
வாசகர்களுக்காய் காத்திருக்கிறேன்
காரணம் எழுதியவனுக்கும் புரியாமல்
போனது படிப்பவனுக்கு புரியும்
விந்தை தான்
கருத்துகள்