thalaparthiban - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : thalaparthiban |
இடம் | : |
பிறந்த தேதி | : 21-Apr-1997 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 24-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 57 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
thalaparthiban செய்திகள்
2017 புத்தாண்டு பற்றிய கவிதைகள் கீழ் காணும் தலைப்புகளில் தேவை?
எழுத்து கவிதை பகுதியில் பதிவு செய்து இங்கே இணைப்பை கொடுக்கவும்.
2017 புத்தாண்டு கவிதை
2017 புதிய ஆண்டு
2017 புது வருடம்
மார்கழி கவிதை
மார்கழி மாதம்
மார்கழி கோலம்
மார்கழி பூக்கள்
மார்கழி பனி
வருடங்கள் ஓடும்
வேஷங்கள் அரங்கேறும் நாளில்
நான் மட்டும் கோவணத்தோடு
தமிழ் புத்தாண்டை நோக்கி காத்திருப்பது
வேடிக்கை தான்
நானும் அம்"மன"மாய் திரிவது தான் உத்தமம் @ happynewyear2017
01-Jan-2017 12:47 pm
கடந்த வருடத்தின் எச்சத்தையும்
எதிர்காலத்தின் மிச்சத்தையும்
ஏந்தி வருகிறது புது வருடம் 15-Dec-2016 12:03 pm
2017 புத்தாண்டு கவிதை 14-Dec-2016 9:26 pm
கருத்துகள்