தனுஜன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : தனுஜன் |
இடம் | : Periyaporathivu |
பிறந்த தேதி | : 27-Mar-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Feb-2017 |
பார்த்தவர்கள் | : 63 |
புள்ளி | : 9 |
என் படைப்புகள்
தனுஜன் செய்திகள்
பல்கலைக்கழக நண்பர்களை பிரியும் போது...
97தொப்பில் கொடியகற்றி -பல
தொலைந்து போன நினைவுகளுடன்
தொலையாமல் வாழ்வதற்கு
தோழ் கொடுத்த கிழக்கன்னையே!!!!!
கொரோனாவோடு போராடி
கோதாரி சகரானோடு திண்டாடி
தொலைத்த எம் தோழமையை- மீண்டும்
தொட்டணைக்க முடியுமா??
அறியாத zoom இனிலே- விடை
தெறியாத assignment உம்
மிச்சரோடு லெக்சருமாய்
மிரண்டது ஞாபகம் இருக்கிறதா?
படைப்பினிலே வேற்றவனாக்கி
உடுப்பினிலே மாற்றவனாக்கி-இன்று
தோற்றுப்போன சமூகத்தை- நம்
தோழமையே சீர்திருத்தும்
கீழ்தனமாய் நீராடி
கிட்ணஸ் சாதணை படைத்த
கிளர்ச்சியான கூட்டம் இன்று
கிளம்புகிறது பார்த்தாயோ!!!
கண் கலங்கி கவி செய்த-இந்த
கள்வனை மறந்திடாமல்-எங்கோ
கட்டழகாய் வாழ்வமைத்து
காட்டிடுவாய் இப் பாரினிற்கே.....
பல்கலைக்கழக நண்பர்களை பிரியும் போது...
97தொப்பில் கொடியகற்றி -பல
தொலைந்து போன நினைவுகளுடன்
தொலையாமல் வாழ்வதற்கு
தோழ் கொடுத்த கிழக்கன்னையே!!!!!
கொரோனாவோடு போராடி
கோதாரி சகரானோடு திண்டாடி
தொலைத்த எம் தோழமையை- மீண்டும்
தொட்டணைக்க முடியுமா??
அறியாத zoom இனிலே- விடை
தெறியாத assignment உம்
மிச்சரோடு லெக்சருமாய்
மிரண்டது ஞாபகம் இருக்கிறதா?
படைப்பினிலே வேற்றவனாக்கி
உடுப்பினிலே மாற்றவனாக்கி-இன்று
தோற்றுப்போன சமூகத்தை- நம்
தோழமையே சீர்திருத்தும்
கீழ்தனமாய் நீராடி
கிட்ணஸ் சாதணை படைத்த
கிளர்ச்சியான கூட்டம் இன்று
கிளம்புகிறது பார்த்தாயோ!!!
கண் கலங்கி கவி செய்த-இந்த
கள்வனை மறந்திடாமல்-எங்கோ
கட்டழகாய் வாழ்வமைத்து
காட்டிடுவாய் இப் பாரினிற்கே.....
கந்தனிடம் வேண்டினேன்
காமம் இல்லா கன்னிகையை காட்டு-என்று
வேடிக்கையானவன் விளையாடிவிட்டான்
சீர்குழைந்து நிற்கிறேன்
சில நிமிடம் வாழ்ந்ததால்!!!!
ஊரை உறவை அர்ப்பணித்து
உனக்காக கட்டிய கோட்டை
ராணி இன்றி தவிக்கிறது சகியே!!!
இல்லை என்று நினைத்தால்- நான்
இல்லாமல் போய் விடுவேன்
இருப்பதாய் வாழ்கிறேன்-உன்னிடம்
இருந்த சில நொடிகளுக்காக!!!!
கவி-Thanujan SK
சந்தோசத்திற்கும்.......
சொர்க்கத்திற்கும்.......
சிறு வித்தியாசம் தான்.
காதலியோடு இருந்தால்...
சந்தோசம்.
நண்பனோடு இருந்தால்....
சொர்க்கம். by:-lee
மேலும்...
கருத்துகள்