நட்பே சொர்க்கம்

சந்தோசத்திற்கும்.......
சொர்க்கத்திற்கும்.......
சிறு வித்தியாசம் தான்.

காதலியோடு இருந்தால்...
சந்தோசம்.
நண்பனோடு இருந்தால்....
சொர்க்கம். by:-lee

எழுதியவர் : thanujan lee (12-Feb-17, 8:28 am)
சேர்த்தது : தனுஜன்
Tanglish : natpe sorkkam
பார்வை : 764

மேலே