அடையாளம் உடையவர் நாம்
வகை வகையான தோரணத்தில்
நண்பா நீ வருவதற்க்கு வா+ வாசல்
வாடிவாசல் என்று வணங்கி விரத்தை வெளிக் கோனர்தம்
உன் வழியை வடிவமைக்கா
வருடம் தோறும் காத்திப்போம்
காளை வளர்பவர்..............
தம்பி உன் வீரத்திற்க்காக இனிமை
என்னும் இருளில் உன்னை கட்டி
வீரத்தை வெளிக்கொண்டோம்
உன் கழுத்தில் கயிரிட்டு உயர்ந்த வரப்பில் உன் வீரத்தை சோதனை
செய்து பார்த்தோம்
உன் பெயர் சொல்லி என் பெயரை வெளிப்படுத்து தம்பி
என் கனவு என்னும்
நிழலில் நீ நிமிர்ந்து சிந்தனையில்
மாடுபிடி வீரரிடம் உன் திமில்
பற்றி மடங்கி விடக்கூடாது
வா என்று வீரனை வட்டாமிட வேண்டாம் உன் முன்னாங்கால்
உயர்த்திய படி வேகமாக வா
உன் பெயர் பல மாவட்டங்களில்
பரைசாற்ற வேண்டும்
பீடி மாடாக வாரதே பிடிவாதமாக
வந்து வீடு நண்பா
மாடுபீடி வீரர்............
எவ்வளவு சோதனை நண்பா உன்னை பற்ற
உன் முகம் காண வாடிவாசல்
முன் ஆர்வத்துடன் அலைமோதுகிறது
நம் வீரம் காண எத்தனையே
மக்கள் எதிர்நோக்கி ஆவல்
என் எண்ணம் வீரத்தை விதைக்க
உன் திமில் வேண்டும்
12 அடி திமில் பற்றி திசையொங்கும்
திரியவேண்டும்
என் அடையாள அங்கமே
உன்னை என் ஆசிரியர்
ஆசிரியர் என்பதில் சந்தோசம் கொள்கிறேன்
உன் சந்திப்பில் என்னற்ற எதிர்ப்புகளை தாங்கும் கவசம் என்னுள் ஏற்பட்டது
நம் பெயர் சொல்ல உன்திமில் பற்ற
வீரத்தின் ஆசை ..............
மிண்டும் உன் சந்திப்பை நோக்கி
என் சிந்தனை நண்பா ..........