நட்பு
பசும்பொன்னிற்கு விலை உண்டு
களங்கமில்லா இரத்தின கற்களுக்கும்
விலை உண்டு
விலை உண்டோ
அத்தி பூவாம் தூய நட்பிற்கு