எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கந்தனிடம் வேண்டினேன் காமம் இல்லா கன்னிகையை காட்டு-என்று வேடிக்கையானவன்...

கந்தனிடம் வேண்டினேன்
காமம் இல்லா கன்னிகையை காட்டு-என்று
வேடிக்கையானவன் விளையாடிவிட்டான்
சீர்குழைந்து நிற்கிறேன்
சில நிமிடம் வாழ்ந்ததால்!!!!

ஊரை உறவை அர்ப்பணித்து
உனக்காக கட்டிய கோட்டை
ராணி இன்றி தவிக்கிறது சகியே!!!

இல்லை என்று நினைத்தால்- நான்
இல்லாமல் போய் விடுவேன்
இருப்பதாய் வாழ்கிறேன்-உன்னிடம்
இருந்த சில நொடிகளுக்காக!!!!

கவி-Thanujan SK

பதிவு : தனுஜன்
நாள் : 17-Aug-23, 5:30 pm

மேலே