thirusenthilan - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : thirusenthilan |
| இடம் | : nagappattinam |
| பிறந்த தேதி | : 31-May-1985 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 11-Mar-2013 |
| பார்த்தவர்கள் | : 94 |
| புள்ளி | : 14 |
என்னைப் பற்றி...
en kavigyanaakiya en kaadhal manaivikkaga.,
என் படைப்புகள்
thirusenthilan செய்திகள்
என்னவளின்
பின்னலின்
மல்லிகையையும் .,.
மின்னலெனும்
புன்னகையையும்
கண்ட நிமிடம்
ஒரு கருத்து பிறழ்வு.,
நான் சூடிய பூவை விட
என் பூம்பாவையின் புன்னகையே
கொள்ளை அழகு.,
என்னை
கொள்ளை கொள்ளும் அழகு
azhagu thozha 18-Feb-2014 11:16 am
கருத்துகள்