thiyagaraj6 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : thiyagaraj6 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 11-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 33 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
thiyagaraj6 செய்திகள்
நாம் நம் குழந்தைகளை எதை நோக்கி இட்டுசெல்கிறோம் காசுபணம் சேர்க்கும் ஒரு எந்திரமாகவா அல்லது வளமான மனிதநேயமிக்க ஒரு சம நீதி சமுதாயத்த உருவாக்கும் ஒரு அறிவாளியாகவா
வளமான மனிதநேயமிக்க ஒரு சம நீதி சமுதாயத்த உருவாக்கும் ஒரு அறிவாளியாக
11-Feb-2014 1:23 pm
நாம் ஒவ்வொருவரும் முடிந்தவரை குடும்பத்தினருடன் செலவழிக்கிறோமா என்பதை அறிந்துகொள்ளத்தான் 08-Feb-2014 5:42 pm
நண்பரே சும்மா பொழுது போகாமல் கேள்வி கேட்கவில்லை நாம் சமூக கடமையிலிருந்து விலகிபோகிறோமா என்பதை அறிந்துகொள்ளத்தான் நண்பரே 08-Feb-2014 5:39 pm
ஐயா, எல்லாம் தெரிந்துகொண்டே சும்மா பொழுது போகாமல் கேள்வி கேட்பதுபோல் எனக்குத் தோன்றுகிறது...... சமூகம் எப்படி இருந்தாலும், கருவிலே திரு வாய்த்தவர்கள் தோன்றிக்கொண்டேதான் இருப்பார்கள். அவர்கள் எந்தக் கீழ் நிலையிலிருந்தாலும், எல்லா தடைகளையும் உடைத்து முன்னேறித் தான் சார்ந்த சமூகத்தையும் பல படிகள் உயர்த்திவிட்டே மறைவார்கள். 08-Feb-2014 8:22 am
கருத்துகள்