ulaganathan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ulaganathan |
இடம் | : காரைக்குடி |
பிறந்த தேதி | : 05-May-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Nov-2012 |
பார்த்தவர்கள் | : 59 |
புள்ளி | : 1 |
நாண் ஒருபதியபடைப்பு அறிவியல்விரும்பி
என்னவளே! ஆயிரம் கவிதைகள்
தருகிறேன்.உன் பாதத்தின் அழகை வர்ணித்து.
அவள் புன்னகை உலகின் எட்டாவது அதிசயம்.
என் கண்ணீர் ஞாபகப்புத்தகத்தில் எழுதப்படாத துர்ப்பாக்கியம்.
சாப்பிடும் நேரம் சைவ உணவு உண்பேன்.
அவள் நினைத்தாலோ தெரியாது தொண்டையில்
மீன் முள் குத்தும்.
அவள் வாசலோரம் ஆயிரம் தடவைகள்
சென்றாலும் பாதங்கள் அழுத்துப்போவதுமில்லை.
கண்கள் ரெண்டும் ஒச்சமற்ற முத்துக்கள்
ஒளிவிடும் வைரங்கள்.
ஏழு கிரகங்களில் பூமியும் கர்வம் கொள்கிறது
அவளது பிறப்பால்....,அவள் புத்தகம் சுமந்து
எ (...)