varunsundar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : varunsundar |
இடம் | : |
பிறந்த தேதி | : 16-Oct-1990 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 30-Jul-2012 |
பார்த்தவர்கள் | : 44 |
புள்ளி | : 2 |
அபியின் அறிவுரை:
கூல்டிரிங்க்ஸ் கேட்ட மகன் சீனு, மகள் பவித்ராவுக்கு இளநீர் வாங்கித் தரும் வேல்முருகன் மூலம் அபி உடல் நலத்துக்கு இளநீர் நல்லது என்று மட்டும் சொல்லவில்லை. வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் நமக்கு அறிவுறுத்துகிறார்.அது மட்டும் அல்ல டிரைவிங் செய்யும் போது பேசக் கூடாது என்றும் கண்டிக்கிறார்.
அபி கதாபாத்திரங்களில் மிளிரும் மனித நேயம்:
சாலையின் ஓரத்தில் தள்ளாடும் கிழவி தரையில் சரிந்ததும் வாகன ஓட்டிகள் நிற்காமல் பறந்த போதிலும் நமது அபியின் கதாநாயகன் தண்ணீர் குடிக்க வைத்து தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு இறங்க வேண்டிய இடத்தில விட்டு உதவுக

ஓர் கலவரப் புயல்:
என்ன புயல் இது? மதக்கலவரப்புயல். இதனால் "போய் வருகிறேன்" என்று பணிக்குப் புறப்பட்டுச் சென்ற கணவன் வராமலேயே போய் விட்டான். வெளியூரில் இருந்து பிழைக்க வந்து பிழைக்க முடியாமல் போய் விட்டான்.
அபியின் கூற்று சரிதான்:
"காதலித்து பெற்றோரின் வயிற்று எரிச்சலைக் கட்டிக் கொண்டு கரம் பிடித்த தேவகியின் கதியைப் பார்த்தீர்களா? ஜெயித்தது அவளின் சாபமல்ல! யாரோ சிலரின் சுயநலம் தான் என்று உணர்வாளா?" என்று அபி கூறுவது சரிதான். வாய்ப்பேச்சாக பெற்றோர் சாபம் இடுவார்களே தவிர மனதால் நன்றாக வாழட்டும், என்று தான் நினைப்பார்கள். சிலரது சுயநல செயல்கள் தானே கலவரங்கள்!
அபியின