வெற்றி தாசன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : வெற்றி தாசன் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 05-Jan-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 44 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
எழுத்தும் காட்சியும் என் இரு மதுக்கிண்ணங்கள்
என் படைப்புகள்
வெற்றி தாசன் செய்திகள்
'சுஜாதா(இறைவன்) - எழுத்தறிவித்தவன்'பார்ப்பதெளிது ஆக்கியதும்மெழுத்தென்பதாலே
யாரையுமடைவதில் தடையேதுமில்லை
பின்னாருமழிப்பதற்கும் வழியேதுமில்லை
நடந்தோம் ஆண்டுகள் பல
கடந்தோம் எழுத்துக்கள் பல
நீங்கா நின்றது நின்கண்ணே!
#predominance
நேற்றுகள் இன்றுகளை அண்ணார்ந்து பார்த்தல் போதும்!
யாருமில்லா அறை
ஜன்னல் வழி மங்கிய மஞ்சள் வெளிச்சம்
மௌனமாய் மல்லாக்க படுத்திருக்கும் நான்
மென் காற்றால் என்னோடு பேசும் நீ
பதில் பேச மறக்கும் என் இதயம்!
- வெற்றி
(காற்றில் அசைந்த புத்தகத்தின் பக்கங்களை காதலித்த போது...)
மேலும்...
கருத்துகள்