விக்னேஸ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விக்னேஸ்
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  23-Aug-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Feb-2017
பார்த்தவர்கள்:  109
புள்ளி:  3

என் படைப்புகள்
விக்னேஸ் செய்திகள்
விக்னேஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Aug-2018 11:00 pm

சூரியனே!!! சூரியனே!!!

ஒரு எழுத்தில் இதிகாசங்களையும்
ஒரு சொல்லுள் சகாப்தங்களையும்
ஒரு வரியில் வரலாறுகளையும்
ஒரு பத்தியில் பிரபஞ்சங்களையும்
சுருங்கச் சொல்லிய சூரியனே!!!
உலக நியதியை உணர்த்தவே
மாலை 6.10க்கு மறைந்தாயா???
மறுநாளை எண்ணி காத்திருக்கிறோம்
மறவாமல் வந்துவிடு...

மேலும்

விக்னேஸ் - எண்ணம் (public)
10-Aug-2018 10:38 pm

  சூரியனே!!!  சூரியனே!!! 
  
ஒரு எழுத்தில் இதிகாசங்களையும்
ஒரு சொல்லுள் சகாப்தங்களையும்
ஒரு வரியில் வரலாறுகளையும்
ஒரு பத்தியில் பிரபஞ்சங்களையும்
சுருங்கச் சொல்லிய சூரியனே!!!
உலக நியதியை உணர்த்தவே
மாலையில்  மறைந்தாயா???
மறுநாளை எண்ணி காத்திருக்கிறோம் 
மறவாமல் வந்துவிடு...

கலைஞருக்காக ரசிகன் விக்னேஸ்...  

மேலும்

அற்புதம் அய்யா 11-Aug-2018 8:09 am
விக்னேஸ் - விக்னேஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Feb-2017 1:44 am

சரிந்து விழும் கேசத்தில்
ஒழிந்து விளையாடும் நெற்றி !

காதலும் காமமும்
கலந்து தெளிக்கும் விழிகள்!
மையிட்டு மதி
மயக்கும் இமைகள்!
பொய்யிட்டு புதிர்
போடும் சொற்கள்!
உணர்ச்சிவசப்பட வைக்கும்
உன் உதடுகள் !
ஒளி வீசும்
உன் பற்கள்!
தங்கமும் தவமிருக்கும்
உன் கழுத்தில் தவழ!
தாமரையும் தண்ணீர் நீத்து வரும்
உன் கூந்தலில் அமர!
இன்னுமும் உன் முகம் பார்க்க
என் கவி தடுமாறும்
மனம் தடம் மாறும்!!!!

மேலும்

மிக்க நன்றி 😊 13-Feb-2017 12:55 am
தாமரையும் தண்ணீர் நீத்து வரும் உன் கூந்தலில் அமர! ------ நல்ல கற்பனை! 06-Feb-2017 1:56 pm
விக்னேஸ் - விக்னேஸ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Feb-2017 1:44 am

சரிந்து விழும் கேசத்தில்
ஒழிந்து விளையாடும் நெற்றி !

காதலும் காமமும்
கலந்து தெளிக்கும் விழிகள்!
மையிட்டு மதி
மயக்கும் இமைகள்!
பொய்யிட்டு புதிர்
போடும் சொற்கள்!
உணர்ச்சிவசப்பட வைக்கும்
உன் உதடுகள் !
ஒளி வீசும்
உன் பற்கள்!
தங்கமும் தவமிருக்கும்
உன் கழுத்தில் தவழ!
தாமரையும் தண்ணீர் நீத்து வரும்
உன் கூந்தலில் அமர!
இன்னுமும் உன் முகம் பார்க்க
என் கவி தடுமாறும்
மனம் தடம் மாறும்!!!!

மேலும்

மிக்க நன்றி 😊 13-Feb-2017 12:55 am
தாமரையும் தண்ணீர் நீத்து வரும் உன் கூந்தலில் அமர! ------ நல்ல கற்பனை! 06-Feb-2017 1:56 pm
விக்னேஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2017 1:44 am

சரிந்து விழும் கேசத்தில்
ஒழிந்து விளையாடும் நெற்றி !

காதலும் காமமும்
கலந்து தெளிக்கும் விழிகள்!
மையிட்டு மதி
மயக்கும் இமைகள்!
பொய்யிட்டு புதிர்
போடும் சொற்கள்!
உணர்ச்சிவசப்பட வைக்கும்
உன் உதடுகள் !
ஒளி வீசும்
உன் பற்கள்!
தங்கமும் தவமிருக்கும்
உன் கழுத்தில் தவழ!
தாமரையும் தண்ணீர் நீத்து வரும்
உன் கூந்தலில் அமர!
இன்னுமும் உன் முகம் பார்க்க
என் கவி தடுமாறும்
மனம் தடம் மாறும்!!!!

மேலும்

மிக்க நன்றி 😊 13-Feb-2017 12:55 am
தாமரையும் தண்ணீர் நீத்து வரும் உன் கூந்தலில் அமர! ------ நல்ல கற்பனை! 06-Feb-2017 1:56 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (1)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே